வேலைவாய்ப்பு: Cake Icing  மற்றும் Head Pastry Chef

விளம்பரம்

வேலை காலியிடம்:   உமா ஹோம் பிரட் என்பது தமிழ்நாட்டில் நிறுவப்பட்ட மற்றும் வேகமாக வளர்ந்து வரும் பேக்கரிகளில் ஒன்றாகும், 30 ஆண்டுகளுக்கும் மேலாக  நிலையான தரம் மற்றும் புகழுடன் விளங்கி வருகிறது .தற்போது  அவர்களுடன் கேக் அலங்காரம் மற்றும் தலைமை சமையல்கலைஞர்   பணியிடங்களுக்கு   பணியாற்ற   அழைக்கிறது.

கல்வி மற்றும் திறன்கள்:

சமையல் படிப்புதனில் அடிப்படை பட்டம் விரும்பப்படுகிறது,  திறமையாக பணிபுரியும் திறன் கொண்டவராக இருக்க வேண்டும்.

எதிர்பார்க்கப்படும் திறன்களின் பட்டியல் :

அனைத்து கேக் அலங்கார நுட்பங்களிலும் உயர் திறன் நிலை பெற்றுருக்க வேண்டும் .
வரைதல் திறன் அதிகமாக இருக்க வேண்டும்
சாக்லேட் அழகுபடுத்தல்,மெருகூட்டல்  திறன் அவசியம்
திறன் நிலை நிபுணத்துவமும் ,வாடிக்கையாளரின் எதிர்பார்ப்பைப் புரிந்துகொண்டு வழங்கும் திறனும் பெற்றிருக்க வேண்டும்

சம்பளம் மற்றும் பிற சலுகைகள்: திறன்   அடிப்படையில் சம்பளம் வழங்கப்படும்  .

நேர்காணல் செயல்முறை:

தொலைபேசி அல்லது மெய்நிகர் சந்திப்புக்கு உட்படுத்தப்பட்டு , மேலும் ஒரு சோதனை வேலைக்குப் பிறகு ஆட்சேர்ப்பு நடக்கும். ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் உங்கள் விண்ணப்பத்தை துணை ஆவணங்களுடன் கீழே உள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம் மற்றும் கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்ணை அழைக்கலாம்.

வேலை இடம்: நாகப்பட்டினம், தமிழ்நாடு

தொடர்பு விபரங்கள்:
ஆர்.நடேஷ்,
தயாரிப்பு மேலாளர், 9677400543
மின்னஞ்சல்: natesh.rameshkumar@gmail.com